உன்னை பார்த்து
உன்னை பார்த்து
90 நாட்கள் ,
2160 மணி நேரம் ,
129600 நிமிடம்,
7776000 நொடி ஆயிற்று
ஏன் என்று தெரியவில்லை இத்தனை தோல்விக்கு பின்னும்
இந்த நொடி உன்னை காண்பேன் என்று தேடும் என் கண்கள் .
அனுஷாதாசன்.
90 நாட்கள் ,
2160 மணி நேரம் ,
129600 நிமிடம்,
7776000 நொடி ஆயிற்று
ஏன் என்று தெரியவில்லை இத்தனை தோல்விக்கு பின்னும்
இந்த நொடி உன்னை காண்பேன் என்று தேடும் என் கண்கள் .
அனுஷாதாசன்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home