மாற்றான் பெயர்
நான் தீவிபத்தில் மாட்டிக்கொண்டேன் - அன்று உனக்கோ காய்ச்சல்.
நான் மூச்சி விட முடியாமல் துடித்தேன் - அன்று உனக்கோ மூக்கடைப்பு .
நான் வலியில் துடித்துபோனேன் - அன்று உனக்கோ சிராய்ப்பு .
நான் நடுக்கடலில் தத்தலித்தேன் - அன்று உனக்கோ பரிட்சை.
நான் கோவிலுக்கு சென்றேன் - அன்று உனக்கோ பிறந்த நாள்.
நான் என் இதயம் துடிப்பதை வெறுத்தேன் - அன்று உன் கண்ணில் கண்ணீர்.
இன்று என் விழியில் ரத்தம் , நெஞ்சில் தாங்கா வலி
சிரம் நடுங்க , உறங்கா விழி கலங்க , தனிமை போராட்டம்
நான் உன் திருமண அழைப்பிதழில் மாற்றான் பெயர் கண்ட போது.
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home