காத்திருப்பேன்
காத்திருப்பேன் நான், உன் வருகைக்காக காத்திருப்பேன்
காலங்கள் ஓட , கடும் மழை வீழ ,
சூடும் சூரியன் சுட்டெரிக்க,என் வியர்வை வழிந்தோட ,
முதுமை என்னை முத்தமிட,வானம் நிறம் மாற மாற
நான் காத்திருப்பேன் உன்வருகைக்காக காத்திருப்பேன் -
என்னை மண்ணில்புதைத்தபோதும் , என் காலம் முடிந்த போதும் -
உன் வருகைக்காக நான் காத்திருப்பேன்
இப்படிக்கு
பயணியர் நிழற்க்குடை.
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home