சொல்!
பனித்துளிகளே நீ வாழ புற்கள் இருக்கும் போது
நீயேன் பூவின் மேல் பதுங்கி கொண்டாய் - முகப்பருக்கலாக.
சூரிய ஒளி கதிர்கலெ நீ படர பல பாலைவனம் உள்ளப்போதும்
நீயேன் ஒரு கண்ணில் குடிபுகுந்தாய் - என்மீது விழும் பார்வைகளாக.
மதி மயக்கும் மாலை நேர காற்றே நீ வீச பூச்சோலைகள் காத்திருக்க
நீயேன் என் மீது குளிர நினைக்கிறாய் - ஒரு மூச்சிக்காற்று வழியாக.
மெய்சிலிர்க்கும் மழை சாரல்களே நீ ஊர மாலை நேரம் தவமிருக்க
நீயேன் என் மேனி மேலே சீண்டி விளையாடுகிறாய்.
இத்தனை வரம் எனக்கு வாய்த்தும் நீ மட்டும்
ஏனடி என் காதல் ஏற்க மறுக்கிறாய் ??????? சொல்!
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home