நீதான் என்றுணர்ந்தேன்
வாசங்கள் பேசும் மொழி , வசந்தங்கள் என்றிருந்தேன்
என் சுவாசங்கள் பேசும் மொழி, நீதான் என்றுணர்ந்தேன்.
வேசங்கள் தேவை இல்லை கண்ணே !
கண்களின் பாஷையில் சொல்லிவிடு - என் பாசங்கள்நான் இழப்பேனே நம் நேசம் தொடர்ந்திடவே!
அன்புடன்
அனுஷாதாசன்
என் சுவாசங்கள் பேசும் மொழி, நீதான் என்றுணர்ந்தேன்.
வேசங்கள் தேவை இல்லை கண்ணே !
கண்களின் பாஷையில் சொல்லிவிடு - என் பாசங்கள்நான் இழப்பேனே நம் நேசம் தொடர்ந்திடவே!
அன்புடன்
அனுஷாதாசன்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home