முரசு
எத்தனை கண்கள் உனக்காக கண்ணீர் சிந்தும்
எத்தனை கண்ணீர் துளிகளை உனக்காக என் கண்கள் சிந்தும்.
என் கண்ணீர் ஊற்று வற்றி - என் குருதி கொட்டும்
இருந்தும் உன் பெயரை மட்டும் என் இதழ்கள் முரசு கொட்டும்
அன்புடன்
அனுஷாதாசன்
எத்தனை கண்ணீர் துளிகளை உனக்காக என் கண்கள் சிந்தும்.
என் கண்ணீர் ஊற்று வற்றி - என் குருதி கொட்டும்
இருந்தும் உன் பெயரை மட்டும் என் இதழ்கள் முரசு கொட்டும்
அன்புடன்
அனுஷாதாசன்

3 Comments:
At September 9, 2007 at 10:52 PM ,
Anonymous said...
Romba feelings pola, kannu ippadi urugatha, avaluga emathipoduvaaluga. apparam roatla pichathaan edukanum athe kaneer sinthi.
viduthalai virumbi.
At September 9, 2007 at 10:57 PM ,
அனுஷாதாசன் said...
உங்கள் கருத்துக்கு நன்றி, நான் யாரையும் நம்பவில்லை
At September 17, 2007 at 9:01 AM ,
Tom said...
good poem , keep up the great work.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home