நான் உனக்காக எழுதும் பரிட்ச்சை!!
அதிகாலையில் தினம் எழுந்து,
கண்மூடி என்னை மறந்து தொழுது,
உன்னை நினைத்து, தியானித்து,
உன் தெருவோரம் திரிந்து பயின்று,
திரும்பி வருவேன் என்னை மறந்து பல ஆண்டுகளாக।
இன்று உனக்காக நான் எழுதும் பரிட்ச்சை
என் எழுதுகோல்கள் என் இதழ்கள்
நான் எழுதும் தாள்கள் உன் இதழ்கள்
நான் பரிட்ச்சையில் வெற்றி பெற்றேனா ?
சொல் என்னவளே!!
அன்புடன்
அனுஷாதாசன்।
கண்மூடி என்னை மறந்து தொழுது,
உன்னை நினைத்து, தியானித்து,
உன் தெருவோரம் திரிந்து பயின்று,
திரும்பி வருவேன் என்னை மறந்து பல ஆண்டுகளாக।
இன்று உனக்காக நான் எழுதும் பரிட்ச்சை
என் எழுதுகோல்கள் என் இதழ்கள்
நான் எழுதும் தாள்கள் உன் இதழ்கள்
நான் பரிட்ச்சையில் வெற்றி பெற்றேனா ?
சொல் என்னவளே!!
அன்புடன்
அனுஷாதாசன்।

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home